நிழல்

எனக்கு யாரும் இல்லை
தனிமையில் நடக்கும் போது தான்
தெரிந்தது!
எனக்கும் துணை உண்டு என்று !

என் நிழல் !

எழுதியவர் : சதீஷ் (13-May-13, 1:49 pm)
Tanglish : nizhal
பார்வை : 97

மேலே