என் நண்பன்

நண்பா

உன் அன்னைக்கு சொல்கிறேன்
ஓர் உயர்ந்த நன்றி

என் !

வாழ்வில் உன்னத பொக்கிஷம்
என்றால் அது உன் நட்புதான் நண்பா

நண்பனே !

வெகு தொலைவில் பிறந்து
பல வருடங்கள் கழிந்து - நான்
நீ என தனியாக வந்து
இன்று நாம் என்று இணைந்துள்ளோம்
கல்லூரி வாழ்வில்

இந்த !

கல்லூரி தாய்க்கு நன்றிகள்
சொன்னால் அது மிகையாகாது,
நம் நட்பிர்க்கு ஒரு அடையாளம் வைப்போம்
இந்த பூமியில்

எப்பொழுதும் !

உன் அன்பு கிடைக்க
உன் அன்னையையும், நட்பின்
தாயையும் வணங்குகிறேன்

உன் !

காதல் வெற்றி பெற வேண்டும்
என்பதற்காக எனது உயிரையும்
தியாகம் செய்ய உறுதி தருகிறேன் நண்பா

கல்லூரியில் !

நாம் அன்று போட்ட சண்டைகளை
இப்போது நினைத்தால் அது நகைச்சுவையாக
மாறிவிடுகிறது

நீ !

என் உயிர் நண்பன்
நம்மை பிரிக்க யாராலும் முடியாது
வேதனை வேண்டாம் நண்பா
கை கோர்த்து நிமிர்வோம் இந்த உலகில்

எழுதியவர் : வே.அழகு (18-May-13, 5:07 pm)
சேர்த்தது : வேஅழகேசன்
Tanglish : en nanban
பார்வை : 106

மேலே