என் மொழிகள்

வாழ்வின் நிறைவு
வாழ்வதில் இல்லை
பிறர்க்கு தருவதில் தான் இருக்கிறது
நான் நன்மைகளை மட்டும்
தந்துகொண்டிருக்கிறேன்
என்று நினைக்கிறேன்

எழுதியவர் : சி.எம்.ஜேசு (24-May-13, 10:40 am)
Tanglish : en mozhigal
பார்வை : 56

மேலே