கருணைக்கொலை

கருணைக்கொலை
தப்பில்லையாம்
உடன்பாடு இல்லாத
இக்கருத்திற்கு
இப்போது உடன்படுகிறேன்...
உன்
விரல்களால்
பூக்களை பறித்திடும்போது !!!

எழுதியவர் : சௌமியாசுரேஷ் (24-May-13, 5:45 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 127

மேலே