தமிழ் ஈழம்

என் இரத்தம்
துடிக்குறது
அங்கே என் தமிழன்
சிங்கலத்தவரல்
சிதைக்கப்படும் போது

எழுதியவர் : பா.ஹரிபாலசந்தர் (25-May-13, 5:25 pm)
சேர்த்தது : Hari Balachandar
Tanglish : thamizh ealam
பார்வை : 86

மேலே