"போதையிலே"
சாராயம் தரும் போதையிலே
சாவை வாங்கும் பேதைகளே
சலனமுள்ள பாதைகளே - வாழ்வில்
சரியாக உணராத அநாகரீகர்களே
சடிதியாய் விழுவீர் புழுதியிலே
சாவை நோக்கியே.... உங்கள் வாழ்க்கை
மறந்து விடாதீர்கள்....
சாராயம் தரும் போதையிலே
சாவை வாங்கும் பேதைகளே
சலனமுள்ள பாதைகளே - வாழ்வில்
சரியாக உணராத அநாகரீகர்களே
சடிதியாய் விழுவீர் புழுதியிலே
சாவை நோக்கியே.... உங்கள் வாழ்க்கை
மறந்து விடாதீர்கள்....