உன் வரவிற்காக மட்டும் காத்திருப்பேன்

உலகில் என்னால்
பொறுத்துக் கொள்ள முடியாதது
ஒன்று உண்டெனில்
அது காத்திருப்பதுதான்..!
அதைப் போலொரு
கொடுமை வேறில்லையடி..!
ஆனால் உன் வரவிற்காக
நான் காத்திருப்பது மட்டும்
மிகவும் சுகமாக இருக்கிறதே........!!!!!

எழுதியவர் : ரெங்கா (6-Dec-10, 6:23 pm)
சேர்த்தது : renga
பார்வை : 388

மேலே