சிக்கனம்...

அப்பாவின் சிக்கனம்
அறவே பிடிக்காது
பிள்ளைக்கு,
பிடித்தது-
நமீதாவின் சிக்கனம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-May-13, 8:03 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 130

மேலே