உன் புத்தகமாக

நான் உன் காதலனாக இருப்பதைவிட
நீ வாசிக்கும் புத்தகமாக இருக்கவே
விரும்புகிறேன் .....
நீ என்னை பார்ப்பதை விட
அதிகம் அதைத்தானே பார்க்கின்றாய்

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (29-May-13, 5:50 pm)
பார்வை : 115

மேலே