அழகு உன்னை போலவே என்று....


நீ சிரிக்கும்போது மட்டும்

அழகாய் இருக்கிறாய் என நினைத்தேன்..

நீ அழும்போதுதான் தெரிந்தது.

அழும் முகத்தோடு

கண்கள் சிந்தும் கண்ணீரிலும்

அழகு இருக்கின்றது.

உன்னை போலவே என்று....


எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (7-Dec-10, 8:28 am)
பார்வை : 393

மேலே