புரிந்து கொண்டு புலம் பெயர்வோம்
சீரோவின் மதிப்பு
ஒன்னால் கூடும்
ஒன்னின் மதிப்பு
சீரோவால் கூடும்
இருக்கும் இடமே
இனிதெனப் புரிந்தால்
மதிப்பும் மரியாதையும்
மளமளவென வருமே...!
சீரோவின் மதிப்பு
ஒன்னால் கூடும்
ஒன்னின் மதிப்பு
சீரோவால் கூடும்
இருக்கும் இடமே
இனிதெனப் புரிந்தால்
மதிப்பும் மரியாதையும்
மளமளவென வருமே...!