எப்போது அமைதி வரும் ?

பசித்தவனுக்கு சோறு
ரசித்தவனுக்கு அழகு
சிரித்தவனுக்கு உலகு - நான்
மரித்தவனுக்கு அமைதி......!!!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (1-Jun-13, 5:07 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 61

மேலே