"இந்த வாரம் பரிசு பெறுவோர்" நாள் 15/05/13 - 21/05/13 ***ஆவாரம் பூ***
வணக்கம்....
ஒவ்வொரு நாளும் சிறந்த படைப்புகள் தேர்வு செய்து அவ்வராத்தின் இறுதியில் முதல் மூன்று கவிதைகளை தேர்வு செய்து பரிசளிக்கப்பட்டு வருகிறது அந்த வரிசையில்
15.5.13 -21.5.13 வரை வெளிவந்த படைப்புகளுள் சிறந்த கவிதைகள்..மற்றும் பாராட்டுக்குரிய கவிதைகள்
இனி மகளீரை ஊக்குவித்திட மகளீர்க்கு என தனி பரிசுகள் வழங்கப்பட உள்ளது இது பல கவிதைகளை தளத்தில் பெறவே...வேறு காரணம் இல்லை...
வாரத்தின் சிறந்த கவிதைகள்....
முதல் பரிசு.
1.நிலா சூரியன்----முள்ளி வாய்க்கால்...
2.எஸ்.தேவா---பார் காலமே பார்....
.
2ஆம் பரிசு--
1.நிலவை பார்த்திபன்-வீடுகள்தோறும்....
2.சரவணா..சாமீச்சமூகம் ...
3ஆம் பரிசு--..
1.ஜோசப் ஜுலியஸ்----விலை மதிப்புடைய.....
2.நூங்கி மு.இ.மு ------வர்ண வேட்டை
மகளீர் பரிசுகள்..
முதல் பரிசு
மும்முனைத் தாக்குதல் ----ஹூஜா
2ஆம் பரிசு
இனி ஒரு விதி ----ஹே.பிரியா
3ஆம் பரிசு
சோகங்களின்----மீனாட்சி பாபு
நண்பர்கள் சிலரின் கருத்துகளுக்கு இணங்க இனி பரிசாக சிறந்த முறையில் உருவாக்கப்பட்டு பட்டயம் வழங்கப்படும்.வீட்டில் அது காட்சி பொருளாகவும் இருக்கும்.பதிவேடு எனவும் இருக்கும்.
(குறிப்பு:அகன் அவர்கள் தனது படைப்புகளுக்கு அன்புடன் பரிசுகள் வழங்குவதை தவிர்த்திட வேண்டியுள்ளார்.பிறருக்கு அளித்திட வேண்டியுள்ளார்)
***********************************************************************
நன்றி...
நடுவர் குழு...