காதலை மிதித்தாய்...

அன்றோ,
என்னை
காதலிக்க சொல்லி
கட்டியணைத்து
கண்ணீர்விட்டாய்!

இன்றோ,
காதல் வேறு, கல்யாணம் வேறு
என்று சொல்லிமுடித்து
வெட்டிமுறித்தாய்!

எழுதியவர் : vedhagiri (8-Dec-10, 1:15 pm)
பார்வை : 389

மேலே