இன்றே இப்போதே

இன்றே இப்போதே

நேற்றுப் போனதை
விட்டுத் தள்ளு
நாளைக்கு வேண்டியதை
செய்து முடி
இன்றே இப்போதே...!

எழுதியவர் : தயா (5-Jun-13, 11:36 am)
சேர்த்தது : ThayaJ217
பார்வை : 186

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே