பச்சை பசேல் என்றேன் பறவைகளின் சரணாலயங்கள்
சரணாலயங்கள்
சந்தோசம் தரும் ஓவியக் கூடங்கள்......
வண்ணங்கள்
பறவைகளின் இறகுகள்......
திரைச் சிலையாய் நதி அலைகள்......
தென்றலே பார்வையாளர்கள்.....
நிறம் மாறுகிறது என் மனம்
பசுமை எனும் வளம் அதன் குணம்.....!