ஏழு பாதைகள்

மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (8-Jun-13, 6:37 pm)
Tanglish : ezhu paathaikal
பார்வை : 220

மேலே