ஒருதலை விபச்சாரம்

மாநகர பேரூந்து

மாக்கள் கூட்டதில்

நடத்துனர் பயண சீட்டு

தருகிற பந்தாவில்

பின்புறம்

இடிக்க ....

அடுத்து வேறு

ஒரு ஆண்மகன்

என் கை பிடித்து தழுவ ....

இன்னொருவன்

என்னை பாத்து ஆபாசமாய்

கண் சிமிட்ட ...

அதற்குள் அடுத்த

நிறுத்தம் வர ...

என் அருகில் வந்து

"சுப்பர் பிகர்" என கிசு கிசுத்து

என் பின்புறம் இடிதான்

ஒரு கஸ்மாலம்

அவனின் ஆண் குறி

என் உடலில் அழுத்தமாய்

படும்படி ...

அடிகடி ...

"பொறுக்கி.... புரம்போக்க்கு..." என

மனதுக்குள் அழுது புலம்பி

வெளியில் சிறிது சிரித்து தொலைத்து ...

"சே....நான்...

அலுவலுகம் போய் மாசசம்பளத்தில்

வாழ்கையை நகர்த்த வேண்டி இருபதால்

தினமும் அணு தினமும்

தொடர்கிறது ....

கேடு கெட்ட வக்கிரபுத்தி ஆண்களின்

ஒருதலை விபச்சாரத்துடன்

என் பேரூந்து பயணம்கள்

படு தொல்லையாக ...

படு இம்சையாக....

படு கேவலமாக ....

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (10-Jun-13, 2:08 am)
பார்வை : 156

மேலே