மௌனம் புரியும் மொழி ...!!!
பக்தனின் மௌனம்
கடவுளுக்கு .
புரியும் ...
குழந்தையின்
மௌனம்
தாய்க்கு
புரியும் ...
மனைவியின்
மௌனம்
கணவனுக்கு
புரியும் ...
காதலியின்
மௌனம்
காதலனுக்கு
புரியும் ...
மௌனம்
புரியாதவர்களுக்கு
புரியாது
புரிந்தவர்களுக்கு
புரியும்