சின்ன தத்துவம் ....

தோற்பதற்கு காரணம் வெற்றி கடினம் என்பதல்ல ..
வெற்றி பெற மாட்டமோ என்ற மனப்பயம் தான் ...
வெற்றி கிடைத்தது வெற்றியின் உழைப்பல்ல ...
தோல்வி தந்த பாடம் தான் ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (10-Jun-13, 6:31 pm)
Tanglish : sinna thaththuvam
பார்வை : 156

மேலே