சீழ்த்தலையனாய் 59

சீழ்தலையனாய் அலையவும் சம்மதமே!
பாழ்தமிழனாய் பதங் குலைந்து
உலகமெலாம் உதைபடும் நிலைமாற,
கலகம்செய்வேன் தலையில்குத்து கவலையில்லை.
.
ஜோ.கி.ரூபன்

எழுதியவர் : ஜோசப் கிரகரி ரூபன். (10-Jun-13, 8:15 pm)
பார்வை : 109

மேலே