அன்புள்ள .............. அப்பா .

அன்புள்ள ..............
அப்பா
உன்
நீண்ட பயணத்தின் பின்


... மழழைப்பருவத்தில்
உனக்காக நான்சேர்த்த
முத்தங்கள் எல்லாம்
உனை தொட்டிட
துடிக்கிறது

மனச்சிறையுடைத்து
துள்ளிப்பாய்ந்த ஆசை
முத்தங்கள்
கணனித்திரையுடன்
முட்டிமோதி

மீண்டும்
வலிபட்டு
துடிக்கிறது
உன் வருகைக்காய்.................................................

எழுதியவர் : மித்யா கானவி (11-Jun-13, 9:14 am)
சேர்த்தது : sothithas
பார்வை : 185

மேலே