அறிவிப்பு

வங்கிக் கடனில்
தொடரும் ...
அடகுக் கடையில்
தொடரும்
அங்காடியில் தொங்கும்
அறிவுப்புப் பலகை சொல்கின்றது
''கடன் அன்பை முறிக்கும் '' என்று ....!

எழுதியவர் : தயா (11-Jun-13, 4:33 pm)
பார்வை : 136

மேலே