வலிக்கும் வார்த்தைகள் !!..

வார்த்தைகளும் கூடவா மனிதனை
வாட்டி வதைக்கும் சக்தி
பெற்றவை ! இவ்வளவு வலிக்கும்
அந்த வார்த்தை வலியதா ?
சொல்லப்பட்ட மனிதர்கள் வலியவர்களா ?
இப்படி ஒரு வல்லமை
எனக்கு மட்டும் ஏனில்லை ?
நானும் மனித இனம்தானே !..

எழுதியவர் : வீரா ஓவியா (13-Jun-13, 11:43 am)
பார்வை : 86

மேலே