கண்கள்

உன் கண்களின் அழகு
கண்ணின் மை என்று நினைத்தேன் ...
கவர்ந்திழுக்கும் உன் பார்வையில் விழும் வரையில்

எழுதியவர் : Varun (13-Jun-13, 11:42 am)
சேர்த்தது : Varun
Tanglish : kangal
பார்வை : 66

மேலே