இசையின் வண்ணங்கள் - சி.எம்.ஜேசு
பாட்டிசை பண்ணிசை
கூட்டிசை குழு இசை
குரலிசை குழலிசை
வில்லிசை யாழிசை
வல்லிசை மெல்லிசை
துள்ளிசை துயிலிசை
தோலிசை துயரிசை
நரம்பிசை நடன இசை
பிறப்பிசை இறப்பிசை
இறையிசை கிராமிய இசை
பாட்டிசை பண்ணிசை
கூட்டிசை குழு இசை
குரலிசை குழலிசை
வில்லிசை யாழிசை
வல்லிசை மெல்லிசை
துள்ளிசை துயிலிசை
தோலிசை துயரிசை
நரம்பிசை நடன இசை
பிறப்பிசை இறப்பிசை
இறையிசை கிராமிய இசை