கவிதாஞ்சலி

அன்பின் ஆழமே
ஆசையின் ஓசையே
இன்பத்தின் இணையமே
ஈகையின் விருப்பமே
உழைப்பின் சிகரமே
ஊழ்வினைப் பயனே
எழுச்சிமிகு புயலே
ஏற்றத்தின் பெருமையே
ஐயமில்லைநீ தமிழினத்தலைவனே
ஒன் மேன் ஆர்மியே
ஓய்வறியா சாமியே
ஔடதத்தின் பூமியே
அஃது எங்கள் அழகர்சாமியே
.......................இப்படிக்கு ...தமிழ்