பசி

பசியின் வேதனை என்னவென்று உணர்ந்தவன் நான்
தேடிக்கொண்டிருக்கிறேன் எல்லையில்லாத உலகத்தில்
பசியில்லாத அமைதியான மரணத்தை

எழுதியவர் : (22-Jun-13, 12:49 am)
சேர்த்தது : அற்புதன்
Tanglish : pasi
பார்வை : 59

மேலே