மழையிலே அவள் !!

பொழியும் மழையின்
ஒவ்வொரு துளியிலும்
உந்தன் முகத்தின்
புன்னகை மின்னுதே..!!

அணைக்க நினைத்து
கரங்களை நீட்டினால்,
நீர்தான் மிஞ்சுதே
நீயெந்தன் நெஞ்சிலே..!!

எழுதியவர் : கார்த்திக்.எம்.ஆர் (26-Jun-13, 7:01 pm)
சேர்த்தது : Karthik.M.R
பார்வை : 89

மேலே