பேருந்து பயணத்தில் பெண்களது கஷ்டம்

குட்ட நெரிசல் கொண்டாட்டத்தில் சில ஆண்கள்
இவர்களால் நிலைமையை சொல்லவும் முடியவில்லை
கேட்கவும் எவருக்கும் துணிவில்லை
பெண்ணாக பிறந்து இவர்களது தவறில்லை
குட்டத்தில் உரசிடும் சில அங்களுக்கோ இதயம் இல்லை
ஒரு நிமிடம் நினைத்து பார்
இவர்களது உள்ளபடும் வேதனை உனக்கு தெரியும்.

எழுதியவர் : ரவி.சு (27-Jun-13, 2:16 pm)
பார்வை : 205

மேலே