கடற்கரையில் காதலி 1

காதலி
கடலில்
இறங்கிவிடாதே............

உன்
பாதம்பட்டு
உப்புநீர் இனித்துவிட்டால்,

உப்புவியபாரிகள்
பாவம்தானே!!!!
=================

எழுதியவர் : பாசகுமார் (27-Jun-13, 9:32 pm)
சேர்த்தது : சடையன் பெயரன்
பார்வை : 84

மேலே