கடற்கரையில் காதலி 2

நீ
வந்ததுமுதல்
ஆண் அலைகள்தான்
அதிகம் வருகின்றன!!!

உன்
பேரழகில்
பெண்ணலைகள் பெயர்ந்துவிட்டன
அடுத்த கரைக்கு!!!!
======================

எழுதியவர் : பாசகுமார் (27-Jun-13, 9:37 pm)
சேர்த்தது : சடையன் பெயரன்
பார்வை : 70

மேலே