உனைகண்ட பின்னால்!!

கடல் வாழ்ந்தும்
முத்தறியேன்=உனை
கண்டுகொள்ளும்
முன்னால்!!!

கைவிரலால்
மலையிழுத்தேன்=நீ
கையில்வந்த
பின்னால்!!!
================

எழுதியவர் : பாசகுமார் (27-Jun-13, 9:16 pm)
சேர்த்தது : சடையன் பெயரன்
பார்வை : 99

மேலே