நகைச்சுவை25

வாங்குபவர் ; இரண்டாம் வகுப்பு புத்தகம் எவ்வளவுங்க ?
கடைகாரர்;பத்து ரூபாய்
வாங்குபவர்; 5 புத்தகம் வேணும் .கொஞ்சம் சொல்லிக் கொடுங்க
கடைக்காரர்;நாங்க புத்தகத்தை விக்கிறதோட சரி ..பள்ளிக் கூடத்துலதான் சொல்லிக் கொடுப்பாங்க..
வாங்குபவர்; ????
*********************************************************************
அவர்; என் பையன் செஞ்ச காரியத்தால என்னால் வெளியில் தலை காட்ட முடியல்?
நண்பர்;ஏன்?என்னாச்சு..
அவர்;என் விக்கை எடுத்துட்டு போய்ட்டான்.
*********************************************************************
அவர்;நீங்க ஒரு கண் டாக்டரா ?
டாக்டர் ;இல்லீங்க ரெண்டு கண்ணுக்கும் நான்தான் டாக்டர் ..
*******************************************************************
அப்பா; ஏண்டா உன்னை அந்த ஆளு பயங்கரமா திட்டுறாரு?
மகன்;தெருவில் போலி வித்துட்டு வந்தாரு. இது ஒரிஜினலா ?போலியா ன்னு கேட்டேன்.அதான் கோபத்தில ????
*********************************************************************
அப்பா;நம்மை விடப் பெரியவங்கள் யார் திட்டினாலும் நாம் அவர்களை எதிர்த்துப் பேசக் கூடாது..
பையன்;அப்படின்னா?அம்மா உங்களை விடப் பெரியவங்களா? அப்பா..
அப்பா;????
*********************************************************************

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (28-Jun-13, 10:38 am)
பார்வை : 312

மேலே