என்ன வண்ணம்

எந்த
ஓவியன்
விட்டுச் சென்ற
வண்ணம்
இந்த இருட்டு....

எழுதியவர் : கவிஜி (28-Jun-13, 12:18 pm)
Tanglish : yenna vannam
பார்வை : 160

மேலே