காரணம்...

கட்டும்போது தாலி,
கெட்டிமேளம் கொட்டுவதன்
காரணம் இதுதானாம்-
கூட்டத்தில் பாதிக்கப்பட்டவன்(ள்) சொல்லும்
கெட்டவார்த்தையும் சாபமும்
காதில் விழவேண்டாமே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Jun-13, 9:04 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 80

மேலே