கல்வியாளர் கவலை!!!

பள்ளி படிப்போ
எங்கள்
பிடியில்..........

பட்ட படிப்போ
அரசாங்க
மடியில்................

ஏமாறுவதே
இல்லை
பெற்றோர்கள்!!!!
=============

எழுதியவர் : பாசகுமார் (29-Jun-13, 4:19 pm)
சேர்த்தது : சடையன் பெயரன்
பார்வை : 116

மேலே