பிரிவை நினைத்து ...

பிரிவை நினைத்து ...
கவலைப்படுபவர்களுக்கு ...
விளங்குவதில்லை ...
பிரிவுதான் அன்பைக்கூட்டும்
என்று ...!!!
நம்மைப் போல...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (29-Jun-13, 3:51 pm)
பார்வை : 128

மேலே