அன்புள்ள மோனாலிசா.....


உன் ஓவியத்தை பார்த்து

சிலர் சொல்கிறார்கள்.

நீ சிரிக்கிறாய் என்று.

பலர் சொல்கிறார்கள்.

நீ அழுகின்றாய் என்று.

ஒரு சிலர் சொல்கிறார்கள்.

நீ முறைக்கின்றாய் என்று.

என் இதயம் மட்டும் சொல்கிறது.

நீ என்னைதான்

காதலிக்கிறாய் என்று...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (16-Dec-10, 7:51 am)
பார்வை : 430

புதிய படைப்புகள்

மேலே