வானின் கருமேகம்....


வானில் இருப்பது மேகமல்ல.

உன் கூந்தலில் இருக்கும்

தலைமுடிகள் அல்லவா

வானின் கருமேகம்....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (16-Dec-10, 8:03 am)
பார்வை : 383

மேலே