சுற்றமும் நட்பும்

முயற்சி - முன்னேற்றும்
பயிற்சி - பண்படுத்தும்
அயர்ச்சி - மனம் கொல்லும்
சிரிச்சி - எழு தோழா....!!!
கணிச்சி - எதிர்காலம் வை
இனிச்சி - உன் இதயம் வை
எரிச்சி - உன் ஆசையை வை
மதிச்சி - உன் சுற்றத்தை வை

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (1-Jul-13, 12:36 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 70

மேலே