பலபேர் காதல்

பலபேர்
காதலிக்கிறோம் !
மாதத்தில்
ஒருமுறை வரும்
பவ்ர்ணமி நிலவையும் !
வானவில்லோடு பொழியும்
வான் மழையையும் !

எழுதியவர் : suriyanvedha (2-Jul-13, 7:20 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 101

மேலே