பெண்களே
பெண்களே நாட்டின்
பெருமை சேர்க்கின்ற
கண்களெனப் போற்றிடு
கல்விக்கண் -கொண்டு தன
அன்பால் அடக்கத்தால்
இவ்வையம் ஈர்த்து நற்
பண்பால் உயர்வாரே பார் !
பெண்களே நாட்டின்
பெருமை சேர்க்கின்ற
கண்களெனப் போற்றிடு
கல்விக்கண் -கொண்டு தன
அன்பால் அடக்கத்தால்
இவ்வையம் ஈர்த்து நற்
பண்பால் உயர்வாரே பார் !