எந்த காலத்திலும்.........

ஆறு குளம்...,
ஏன்??
கடலில் கூட நீர் வற்றலாம்....
ஆனால்
அன்னையின் கருவறையில்
உள்ள நீர்க்குடம்
எந்த காலத்திலும்
வற்றுவதேயில்லை...

எழுதியவர் : சாந்தி (5-Jul-13, 11:08 pm)
பார்வை : 137

மேலே