தமிழா உனக்கு நாதியில்லையா????
![](https://eluthu.com/images/loading.gif)
இந்தியாவின்
அகதிகளாய்
ஈழத்து தமிழர்கள் ****************
இலங்கையின்
கைதிகளாய்
தமிழகத்து மீனவர்கள்*****************
தமிழர்களே =உங்களுக்கு
நாடுகள் இருக்கின்றது******************
நாதிதான் இல்லை****************************
####பாசகுமார்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&