நாள்காட்டி..!!!

கிழிந்தது காகிதம் மட்டுமல்ல,
உன் ஒரு நாள்
வாழ்கையும் கூட....!

எழுதியவர் : திருமதி.வனிதா வடிவேலன். (7-Jul-13, 9:44 pm)
பார்வை : 127

மேலே