நிஜம்!!!!

வீணை பார்ப்பதில்லை
விரல் யாருடையதென்று!
குழந்தை பார்ப்பதில்லை
கருவறை யாருடையதென்று!
பூக்கள் பார்ப்பதில்லை
சூடும் தலை யாருடையதென்று!
ஏன்
மனித மனங்கள் மட்டும்
பார்க்கின்றன இன்றும்
ஜாதி மதத்தை??????????????????

எழுதியவர் : தா.நிஷா மெஹரின் (9-Jul-13, 5:40 pm)
பார்வை : 131

மேலே