கடவுளின் முகவரி
கோவிலின் கருவறையில்....
கண் மூடி உணர்ந்தேன் கடவுளை...!
கற்பூர தட்டின் சில்லறை சிணுங்கல்கள்
சிதைத்த சிந்தனை குழம்பியது...
கை கூப்பி நிற்பது
கற்சிலையையா...?
கலைகூத்தாடியையா...???
கோவிலின் கருவறையில்....
கண் மூடி உணர்ந்தேன் கடவுளை...!
கற்பூர தட்டின் சில்லறை சிணுங்கல்கள்
சிதைத்த சிந்தனை குழம்பியது...
கை கூப்பி நிற்பது
கற்சிலையையா...?
கலைகூத்தாடியையா...???