நான் வாழ்கிறேன் அவள் நினைவுகளுடன் 555
அழகே...
அவள் என்
மனதில் வாழ்ந்த...
சுவாசம் கூட இன்னும்
நிற்கவில்லை...
என் கன்னத்தில்
அவள் பதித்த...
முத்தத்தின் ஈரம்
கூட காயவில்லை...
என்னை வந்து
நேசிக்கிறேன் என்கிறாயே...
அவளோடு வாழும்
என்னிடம்...
நீ வாழவேண்டும் உனக்கு
என்று ஓர் நந்தவனம் காத்திருக்கும்...
உன் திருமணதிற்கு
நான் வருவேன்...
நீ என்னை
அழைகக்விட்டாலும்...
உன்னை வாழ்த்தி
செல்ல...
என்னவளாக அல்ல
பிரியமான தோழியாக...
உன்னை நீ வாழவேண்டும்
நலமுடன்...
நான் வாழ்கிறேன்
அவள் நினைவுகளுடன்.....