என் இறுதி சடங்கில்...
என் உயிரே! ஒரு முறையாவது உன் மடிமேல் சாய்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன்...ஆனால் இன்று நான் கேட்காமலே என்னை கட்டி தழுவி முத்தமிடுகிறாய் என் இறுதி சடங்கில்!